Notifications
Clear all
Novels in Kindle version
4
Posts
3
Users
3
Reactions
244
Views
29/04/2025 8:52 pm
- Romba happy யா வந்தேன் ஆனா இப்போ சோகம் ஆகிட்டேன். உங்க சொந்த தளம் தானே இது பின் ஏன் இந்த கதை kindle ல இருக்கு இந்த தளத்தில் இல்ல 😢plz இந்த தளத்தில் போடுங்க plz நா ரொம்ப நாள் தேடி கிடைத்த கதை மேகம் வந்து தாலட்ட.my most favourite story pls sis konjam consider pannunga I am பாவம் 😭
najmina haneer and Saranya Hema reacted
Topic starter
29/04/2025 10:27 pm
@parvathichinnadurai051gmail-com
சீக்கிரம் ரீரன் பன்றேன். கிண்டில்ல இருக்கிற புக்ஸ் சைட்ல வச்சிக்க கூடாது. அதுதான் ரூல்ஸ் 🙂 : ):)
Parvathi Chinnadurai reacted
30/04/2025 7:23 am
நானும் உங்கள் இந்த அருமையான கதைக்காக waiting.....waiting 🌹