வாழ்த்துக்கள் ஹேமா.கிண்டிலில் உங்கள் கதைகளைப் படிப்பேன்.மிகவும் பிடிக்கும்.நல்ல கதைகளை எழுதி வருகிறீர்கள்.தொடர்ந்து உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள்
Congratulations ka...😘😘😘
வாழ்த்துகள் பொண்ணுக்குட்டி,பொடுசுக்குட்டி அம்மா
வாழ்த்துக்கள் சரண் சிஸ் 😍 😍 😍 😍 ரிஜிஸ்டர் பண்ணிட்டேன்
ஹாய் அன்பூக்களே 😍 😍 😍
அனைவருக்கும் ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🤗 🤗 🤗
என்ன சொல்ல? இப்படி ஒரு நாள் என் வாழ்க்கைல வரும்ன்னு நினைக்கவே இல்லை. 🙂 🙂 🙂
தமிழ் வருஷப்பிறப்பு அன்னைக்கே சொல்லியிருக்கவேண்டியது. ஆனா தள்ளி போட்டுட்டே இருந்து இன்னைக்கு இதோ சொல்ல வந்துட்டேன். 🙂 🙂 🙂
என்னன்னா என் சரிபாதி எனக்கு ஒரு பரிசு குடுத்திருக்காங்க. ❤️ ❤️ ❤️
சரண்யாஹேமா நாவலுக்கான தளம். 🌹 🌹 🌹
இதை எதிர்பார்க்கலைன்றதை விட இப்படி ஒன்னை நான் யோசிச்சதே இல்லை.
கதை எழுதினோமா மல்லிகாக்கா சைட்ல போஸ்ட் பண்ணினோமான்னு ஜாலியா இருந்தேன்.
இது எனக்கு பெரிய பொறுப்பா தான் தெரியுது.
முன்னவே ஒருதடவை சைட் ஆரம்பிப்போமான்னு கேட்டதுக்கு கூட அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டேன்.
ஆனா இந்ததடவை எதுவுமே சொல்லாம முடிச்சிட்டு எனக்கு கண்ணுல காமிக்கிறாங்க இந்தா பார் அப்டின்னு.
ஹெல்ப் எல்லாம் அமிர்தாக்கா தான்.
அமிர்தாக்காட்ட கேட்டு ரெடி பண்ணிருக்காங்க என் ஹஸ்பண்ட்.
அவங்களா சொல்ற வரை அமிர்தாக்காவும் மூச்சு விடலையே என்கிட்ட.
எல்லாம் தெரிஞ்சு இதோ இவ்வளோ நாளாகிடுச்சு.
எனக்கு அதுக்கு பின்னாடி ஓடவே சரியா இருந்தது. அதுதான் கதையும் எழுத முடியலை.
இதுல இவ்வளோ கேப், அமிர்தாக்கா போஸ்ட் எல்லாம் பார்த்து சிலர் கெஸ்ஸிங்ல கேட்கவும் செஞ்சீங்க.
இது சர்ப்ரைஸ்டா. இதை நான் தான சொல்லனும்? நீங்களே கண்டுபிடிச்சா எப்டிரா?
இந்தா சொல்லுவோம், அந்தா சொல்லுவோம், ரெண்டுநாள் போகட்டும் அப்டின்னு இழுத்தடிச்சு சின்ன சின்ன வேலையெல்லாம் முடிச்சு இப்போ நீ போஸ்ட் பண்ண போறியா இல்லையான்னு சொல்லி மண்டைல ரெண்டு குட்டு வாங்கிட்டு இதோ தளத்தின் முகவரியோட சொல்லவும் வந்துட்டேன்.
ஸ்பெஷல் தேங்க்ஸ் நம்ம மல்லிகாக்காவுக்கு. மல்லிகாக்காவுக்கும் எனக்குமான பாண்டிங் அவ்வளோ அழகு. 😍 😍 😍
இந்த நான் விஷயத்தை சொல்லவுமே ரொம்ப சந்தோஷமா வாழ்த்தி, செய் சரண்ன்னு சொன்னாங்க. ❤️ ❤️ ❤️
மல்லிகாக்கா தளம் எனக்கு பிறந்த வீடு மாதிரி. நான் முதல்கதை எழுத ஆரம்பிச்சது, எனக்கு புத்தகம் போட, இப்பவரை இத்தனை கதைகள் தொடர்ந்து எழுத, எல்லா விஷயத்துக்கும் எனக்கு பக்கபலமா இந்த எழுத்துலகத்துல ஒவ்வொரு அடிக்கும் அவங்க இப்ப வரை உறுதுணையா இருந்திருக்காங்க. இனியும் என்னோட இருப்பாங்க.❤️ ❤️ ❤️
தேங்க்ஸ் எ லாட்ஸ் மல்லிகாக்கா.❤️ ❤️ ❤️
எழுத வர்றதுல இருந்து அதுக்கு முன்ன வாசகியா ஆரம்பிச்சது எங்களோட பந்தம். அமிர்தாக்கா. ரமா மாமி.❤️ ❤️ ❤️
இவங்க ரெண்டுபேரும் இப்பவரை என்னை செலுத்திட்டு இருக்காங்க. கை பிடிச்சு இழுத்துட்டுன்னும் சொல்லலாம். இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொன்னா வெளுத்துடுவாங்க. 🤣 🤣 🤣
எல்லாத்துக்கும் சேர்த்து இப்ப எனக்கு, என் கதைகளுக்கு இருக்கும் மிகப்பெரிய தூண்களான வாசக அன்பூக்கள் உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள். ❤️ ❤️ ❤️
நிறையவே பேசிட்டேன்ல. இப்பவும் படபடன்னு வருது. என்னடா செய்ய போறேன்னு. பெருசா என்ன கேட்க போறேன். இதுதான் நம்ம தளம்.
இதுக்கு ரிஜிஸ்டர் பண்ணி, இதுவரை என் கூடவே பயணிச்சது மாதிரி இனியும் தொடர்ந்து வந்து உங்க கருத்துக்களை முன் வைக்கனும்ன்னு எதிர்பார்க்கறேன். ❤️ ❤️ ❤️
உங்க வாழ்த்துக்களுடனும், ஆசிர்வாதங்களுடனும் இதோ அடுத்த அடியை எடுத்து வைக்க வச்சிருக்காங்க. நானும் அதை பிடிச்சிட்டு நடக்கப்போறேன்.
இனி நம் தளத்தில் எனது கதைகளுடன் உங்களை தேடி வர்றேன் அன்பூஸ்.
இப்ப தான் தளம் ஆரம்பிச்சிருக்கு. அதுல உங்களுக்கு என்ன அசௌகர்யங்கள் இருக்கோ அதை எனக்கு தெரியப்படுத்துங்க. சரி பண்ணிடலாம்.
எல்லாமே கத்துக்கனும் இல்லையா? கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கறேன்.
ரிஜிஸ்டர் பண்ண நினைக்கிறவங்க பண்ணிக்கோங்க.
வரும் புதன்கிழமையில் இருந்து புதுக்கதை பதிவிடப்படும் அன்பூஸ்.
தளம் துவங்கவும் முதல் மறுபதிப்பாக தேன்மொட்டு கோலங்கள் காலை 9 மணிக்கும், இசையும் மொழியும் தழுவ நாவல் பிற்பகல் 2 மணிக்கும் பதிவேற்றப்படும் அன்பூஸ்.
புதன்கிழமையில் இருந்து மாலை ஆறுமணிக்கு தினசரி கதையாக புதுக்கதை பதிவாகும் 😍😍😍
இணைந்திருங்கள் என்னுடன் ❣️❣️❣️
?t=st=1745731939~exp=1745735539~hmac=445b038f1a10db332b620ab1076ff0ff38e3227015bc8b95f8dd9d21e0e3bc9a&w=1380
வாழ்த்துகள் சரண் சிஸ் உங்களுடைய புத்தம் புதிய தளத்திற்கு❤️❤️ ❤️❤️
Vazhga valamudan. வளர்க வெற்றியுடன் 💐
Hi Saran dear Welcome Welcome happy to be here. Thanks a lot
Super Start sis......vazhthukkal
சூப்பர் டா வாழ்த்துக்கள் டாஹாய் அன்பூக்களே 😍 😍 😍

வாழ்த்துகள் சரண்! ரொம்ப சந்தோஷம். ஆசீர்வாதங்களுடன் வசும்மா!
🙏💐💐💐😍🥰❤️😍🥰❤️💐💐💐🙏